uttar-pradesh 17 சாதிகளை எஸ்.சி. பட்டியலில் இணைப்பதா? உ.பி. பாஜக அரசின் உத்தரவுக்கு அலகாபாத் நீதிமன்றம் தடை! நமது நிருபர் செப்டம்பர் 18, 2019 ஆதித்யநாத் அரசாங்கத்தின் முடிவு தவறானது; இதுபோன்ற முடிவுகளை எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை....